Monday, June 27, 2022

Current Affairs 2022 - June 26 / 2022 - TNPSC GROUP 2/2A & GROUP 4

                       GK SHANKAR
                     JUNE 26 / 2022  

I. தமிழ்நாட்டுச் செய்திகள்  

தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ------------- உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ.1000
ஆ) ரூ.1,500
இ) ரூ. 5,000
 ஈ) ரூ. 2,500 

விடை : (அ) ரூ. 1000

2. தமிழகத்தில் மாணவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும் , ஆசிரியர்களுக்காகவும் பின்வரும் எந்த இதழை பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன ? 

அ) ஊஞ்சல் 
ஆ) தேர்விற்கு
இ) கனவு ஆசிரியர்
ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும்

II. தேசியச் செய்திகள் 

3. ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை எந்த ஆண்டு வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2024 
ஆ) 2026
இ) 2030
ஈ) 2027 

விடை : (ஆ) 2026 

4. இந்தியாவில் எங்கு பொது சுகாதார சர்வதேச மையம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது ? 

அ) டெல்லி
ஆ) தமிழ்நாடு 
இ) புதுச்சேரி
ஈ) ஜார்கண்ட்

விடை : (இ) புதுச்சேரி

5. ஜூன் 26 & 27 , நாட்களில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளர் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த் 
இ) வெங்கையா நாயுடு
ஈ) ஜெய்சங்கர்

விடை : (அ) நரேந்திர மோடி 

III. சர்வதேச செய்திகள் 

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 
1) வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா திறந்துவைத்தார்.

2) இப்பாலம் அந்நாட்டின் முதல் மிக நீண்டப்பாலம் ஆகும். 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

7. ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்கள் அணிவகுக்கும் ஆபுர்வ நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றுகிறது ? 

அ) 12 
ஆ) 13
இ) 18 
ஈ) 31 

விடை : (இ) 18 ஆண்டுகள் 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்தெடுக : 
1) பிரான்ஸில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை 3 ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் அபிஷேக் / ஜோதி சுரேகா இணை தங்கப்பதக்கம் வென்றது . 

2) இப்போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் வரலாற்றில் இதுவரை இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் இது . 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) 2 மட்டும் 

V. முக்கிய செய்திகள் 

9. சர்வதேச போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் ( International Day of Drug lllicit Trafficking ) 2022 ? 

அ) ஜூன் 24
ஆ) ஜூன் 25
இ) ஜூன் 26
ஈ)ஜூன் 27 

விடை : (இ) ஜூன் 26 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...