Tuesday, June 28, 2022

Current Affairs 2022 - June 28 / 2022 - Group 2/2A & Group 4

                         GK SHANKAR 
                        JUNE 28 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் ரூ.171 கோடியில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) தங்கம் தென்னரசு
ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

2. தமிழகத்தின் பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் என்ன ? 

அ) Penpadipu.tn.gov.in 
ஆ) kallurikanavu.tn.gov.in
இ) Penkalvi.tn.gov.in
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) Penkalvi.tn.gov.in

3. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து அறிக்கையை அளித்துள்ள குழுவின் தலைவர் யார் ?

அ) வினித் தேவ் வான்கடே
ஆ) நீதிபதி கே.சந்துரு
இ) க. பணீந்திர ரெட்டி
ஈ) பி. கார்த்திகேயன் 

விடை : (ஆ) நீதிபதி கே. சந்துரு

II. தேசியச் செய்திகள் 

4. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பணீந்திர ரெட்டி
ஆ) பி. கார்த்திகேயன்
இ) வினித் தேவ் வான்கடே 
ஈ) நிதின் குப்தா 

விடை : (ஈ) நிதின் குப்தா 

5. காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை அமைத்துள்ள நாடுகள் ? 

அ) இந்தியா - பிரிட்டன்
ஆ) ரஷ்யா - அமெரிக்கா
இ) ஜப்பான் - சீனா
ஈ) இந்தியா - ரஷ்யா

விடை : (அ) இந்தியா - பிரிட்டன்

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார் . 
2) ஜி7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக ரூ.45 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டத்தை ஜி7 தலைவர்கள் அறிவித்தனர்.

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும் 
இ) 1 மட்டும் 2
ஈ) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

III. சர்வதேச செய்திகள்

7. உலகளாவிய வாழத் தகுந்த நகரங்கள் குறியீடு 2022 ல் முதலிடம் பிடித்துள்ள நகரம் ? 

அ) மும்பை
ஆ) ஓசாகா
இ) டோராண்டோ 
ஈ) வியன்னா

விடை : (ஈ) வியன்னா 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. கஜகஸ்தானில் நடைபெற்ற காசனோவ் நினைவு தடகள போட்டியில் மகளிருக்கான 200 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) சரஸ்வதி தேவி
ஆ) எஸ். தனலட்சுமி
இ) ஹிமா தாஸ் 
ஈ) டூட்டி சந்த் 

விடை : (ஆ) எஸ். தனலட்சுமி

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...